மெய் எழுத்துகள் - Golongan Konsonan
- க் k நாக்கு nākku hidung
- ங் ng சிங்கம் chingkam singa
- ச் ch வண்ணத்துப்பூச்சி vaṇṇaththūppūchchi rama-rama
- ஞ் ñ இஞ்சி iñji halia
- ட் t பட்டம் pattam layang-layang
- ண் ṇ கண் kaṇ mata
- த் th நத்தை natthai siput
- ந் n பந்து panthu bola
- ப் p ஆப்பிள் āppil epal
- ம் m மரம் maram pokok
- ய் y நாய் nāi anjing